சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட்!
மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக ‘பத்து தல’ படத்தில் நடிக்க உள்ளார். படத்தில் கவுதம் கார்த்திக்கும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திரைப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய...