முன்னறிவிப்பின்றி நீர் விநியோகம் துண்டிப்பு
பத்தரமுல்ல மற்றும் ஜெயந்திபுர பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த சனிக்கிழமை (22) முதல் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நீர் வழங்கல் தடை காரணமாக அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல்...