இந்தியாவின் சோலர் திட்டத்திற்கு திருகோணமலை விவசாயிகள் எதிர்ப்பு
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்துநகர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், தமது வாழ்வாதாரத்திற்கே அடிப்படை ஆதாரமான வயல் நிலங்களை அபகரித்து, சோலர் திட்டத்திற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்....