நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்தார் பசில்!
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையை துறப்பதாக அறிவித்துள்ளார். பதவிவிலகல் கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் அரச நிர்வாக செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும், எனினும், அரசியலில் நீடிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்....