நாட்டிற்கும் மக்களுக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமையிருப்பதால் தேசியப்பட்டியல் நியமனத்தை ஏற்று, பாராளுமன்றத்திற்குத் திரும்புவதற்கு ஒப்புக் கொண்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியல் நியமனத்தை ஏற்கும்படி, கடந்த சில மாதங்களாக கட்சி கோரியதை...