பறாளாய் முருகன் ஆலய அரச மரம் சங்கமித்திரை கொண்டு வந்ததே: 100 வருடங்களின் முந்தைய புத்தகத்தில் தகவல்!
சுழிபுரம், பறாளாய் முருகன் ஆலயத்தில் சங்கமித்திரை கொண்டு வந்த அரச மரங்களிலொன்று நாட்டப்பட்டது என 1926ஆம் ஆண்டு வெளியான பண்டைய யாழ்ப்பாணம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொக்குவிலை சேர்ந்த முதலியார் செ.இராசநாயகம் எழுதிய பண்டைய...