கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்
இந்து கோவிலில் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் தலையில் கொங்கிரீட் தூண் உடைந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அந்நபர் உயிரிழந்ததாக பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பண்டாரவளை பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலில் புனரமைப்புப்...