யுவதிகளை விபச்சாரத்தில் தள்ளிய குற்றச்சாட்டு: முகவர் குகனேஸ்வரன் கைது!
ஓமன் மற்றும் டுபாய் நாடுகளுக்கு மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முகவர் ஒருவரும் நேற்று (19) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....