‘பிக்குவே வெளியேறு’: பட்டிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!
பிக்குவே வெளியேறு என கோசமிட்டு, பட்டிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் இன்று நுழைந்த சுமணரத்தின தேரர், பெரும் ரகளையில் ஈடுபட்டார். விகாரை தமக்கு உடனடியாக காணி ஒதுக்க...