தூக்கி வீசப்பட்ட விஷாலுக்கு முதுகில் காயம்; படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபரீதம் (VIDEO)
நடிகர் விஷாலுக்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகனான விஷால், செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு போன்ற குடும்ப...