கிணற்றில் விழுந்து பச்சிளம் குழந்தை பலி
மெதகம பகுதியில், 1 வயது நிரம்பிய குழந்தை வீட்டிற்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று (01) மாலை பதிவாகியுள்ளது. மல்கஸ்தலாவ, மாகல்லகம பிரதேசத்தில் வசித்து வந்த இந்த குழந்தை, தாயுடன்...