மட்டக்களப்பில் பெரும்போக நெல் அறுவடை பாரிய நட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக நெல் அறுவடையில் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். படுவான்கரைப் பெருநிலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வேளாண்மைச் செய்கை கடந்த வருட இறுதியிலும், இந்த வருட ஆரம்பத்திலும் ஏற்பட்ட அடை மழை...