புலிகளின் வீடியோவை மாணவர்களிற்கு காண்பித்து தூண்டினாராம்: கைதான கவிஞர் மீது சிஐடி குற்றச்சாட்டு!
பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் அஹ்னாப் ஜஸீமை தடுப்புக் காவல் விசாரணையின் பின்னர் மன்றில் ஆஜர் செய்யும் போது, அவர் தொடர்பில் விசாரணை செய்யப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிவானுக்கு அறிக்கை ஊடாக அரிவித்துள்ளனர்....