தனுஷ் பட இயக்குனரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
தனுஷ் பட இயக்குனரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்! ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் பிரபலமான இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் படத்தை இயக்கி வருகிறார். இதனிடையில் நவரசா ஆந்தாலாஜி படத்திற்காக அவர் இயக்கியுள்ள ப்ராஜக்ட் அக்னி குறும்படம் ஆகஸ்ட் 6 ஆம்...