கந்தபொல மற்றும் மகஸ்தோட்டையில் 500 குடும்பங்களுக்கு நிவாரணம்
கந்தபொல மற்றும் மகஸ்தோட்டை பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக மோசமான காலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆதரவற்ற நிலையில் உள்ள 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் ஹொங்கொங் ஷக்யமுனி...