அழகு, ஆரோக்கியம் இரண்டையும் மேம்படுத்தும் பழம் இதோ.
பொதுவாக பழங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவை. அவை நமது உடலுக்கு நன்மை பயக்கின்றன என்பது பலரும் அறிந்த விஷயமே. ஆனால் மற்ற பழங்களை விடவும் நோனி பழமானது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இளமையான தோற்றம்...