ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் நிலநடுக்கம்; மீண்டும் நைராகோங்கோ எரிமலை வெடிக்கும் என மக்கள் பீதி!
ஆபிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் ருவாண்டாவின் எல்லையில் ஏற்பட்ட தொடர்ச்சியான பூகம்பங்கள், அங்கு எரிமலை வெடிப்பு ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, நைராகோங்கோ எரிமலை மீண்டும் வெடிக்குமோ என்ற அச்சத்தைத்...