வவுனியா வடக்கில் இன்னொரு பௌத்த அடையாளமாம்; தொல்பொருள் திணைக்களம் ‘ஆரம்பிக்கிறது’!
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர் பிரிவின் கோடாலிபறிச்சான் காட்டுப்பகுதியில் விகாரையுடன் தொடர்புடைய இடிபாடுகள் உள்ளன என்று தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்௧ள அதிகாரிகளால் அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படையினரின்...