சினிமாநெல்லை சிவா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல்!divya divyaMay 12, 2021 by divya divyaMay 12, 20210608 நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69. திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் நெல்லை சிவா. 1952ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி பிறந்த நெல்லை சிவா,...