சம்மாந்துறை நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு
சம்மாந்துறை நெற் சந்தை சபையின் கிளை இன்று (06) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, இன்று (06) வியாழக்கிழமை இந்த கிளை செயற்பாட்டுக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், விவசாயிகள் தங்களின்...