கொலை வழக்கில் பிணையில் வந்தவர்… குடும்பத்தின் மன்றாட்டத்தை கணக்கிலெடுக்காமல் இளைஞன் சுட்டுக்கொலை; முல்லைத்தீவில் நடந்த மூர்க்கச் சம்பவத்தின் பின்னணி: வன்னியில் பரவலாகும் இடியன் கலாச்சாரம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் (9) இரவு வீட்டுக்குள் வைத்து இளைஞன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மல்லாவி, பாலி நகர் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம்...