வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை
வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வட்டுக்கோட்டை பகுதியில் பதிவாகியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண்ணொருவரிடமிருந்தே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...