நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து மீட்கக்கோரி பெண்கள் போராட்டம்!
நுண்கடன் கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியும், அதற்கு ஆதரவாக ஹிங்குராங்கொடையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் சத்தியாக்கிரகபோராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று...