நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டு விழா!
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா, தங்கம் வென்று வரலாறு படைத்தார்.இவர், இந்திய ராணுவத்தில் சுபேதராக பணிபுரிகிறார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற தருண்தீப் ராய், பிரவிண் ஜாதவ் (வில்வித்தை), அமித் பங்கல்,...