ஏறாவூர் நகரசபையில் 77வது சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று (04) ஏறாவூர் நகரசபையில் செயலாளர் எம்.எச்.எம். ஹமீமின் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வின் போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு, நாட்டிற்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து இரு...