நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை!
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பல...