19 மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்ட கவிஞர் அஹ்னாப் ஜஸீம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமுக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 26 வயதான கவிஞர் அஹ்னாப் ஜஸீம் 2020 மே...