தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவியுடன் இணையும் நயன்தார
மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார் மோகன்ராஜா. படங்களை ரீமேக் செய்வதில் வல்லவர் மோகன்ராஜா. அதனால் லூசிபர் ரீமேக் நிச்சயம்...