நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதித்தது போக்குவரத்து காவல்துறை!
காரில் கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டிய காரணத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல் துறை. அண்மையில் பனையூரில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு அவர் வந்த காரின் கண்ணாடியில்...