சினிமாநடிகர் பாண்டு கொரோனாவால் மரணம்!divya divyaMay 6, 2021May 6, 2021 by divya divyaMay 6, 2021May 6, 20210563 பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார். அவருக்கு வயது 74. தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு. ‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட...