Tag : த.சித்தார்த்தன்

இலங்கை

‘கூட்டமைப்பிலிருந்து ரெலோவை வெளியேறுமாறு சுமந்திரன் கூறியது தவறானது’: த.சித்தார்த்தன் எம்.பி!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஒரு கட்சியை வெளியேறுமாறு மற்றொரு கட்சியை சேர்ந்தவர்கள் கூறுவது பிழையான நடைமுறை. இதற்கு நிரந்தர தீர்வு காணும் நடைமுறையை விரைவில் உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில்...
இலங்கை

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வது மாத்திரமே பொருளாதார விமோசனத்திற்கு ஒரே வழி: சர்வகட்சி மாநாட்டில் த.சித்தார்த்தன் எம்.பி!

Pagetamil
தமிழ் மக்களின் சுயநிர்ணய ஆட்சிமுறை என்கின்ற நீண்ட கால அபிலாசையை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நிரந்தர தீர்வை எட்டும்வரை,   ஒரே நாட்டிற்குள் அரசியல் தீர்வு காண்பதற்கான பரிந்துரையாக  குறைந்தபட்சம் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள அரசியலமைப்பின்...
முக்கியச் செய்திகள்

தமிழர் பிரச்சனை தீர்ந்தாலே பொருளாதார நெருக்கடி தீரும்; தமிழர்களை அடக்குவதற்காக அரசியலமைப்பை மீறுவதில் ஆட்சியாளர்கள் போட்டி போடுகிறார்கள்: த.சித்தார்த்தன்!

Pagetamil
அரசியல் யாப்புத்தான் ஒரு நாட்டின் அதியுயர் சட்டம். அதனை நிறைவேற்றுவோம் என்னும் சத்தியத்தின் அடிப்படையில்தான் நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றீர்கள். ஆனால் நீங்கள் சத்தியம் செய்த அரசியல் சாசனத்தையே எந்தவொரு குற்றவுணர்வுமில்லாமல் மீறிவருகின்றீர்கள்....
முக்கியச் செய்திகள்

கோட்டாவின் விருப்பத்தை நிறைவேற்றவே சுமந்திரன், கஜேந்திரகுமாரின் கோரிக்கைகள்; சுமந்திரனின் கையில் ஒரு துப்பாக்கியிருந்தால் கதியென்ன?: அதிர்ச்சி தகவல்களை வெளியிடும் த.சித்தார்த்தன் எம்.பி!

Pagetamil
யுத்தம் முடிந்த பின்னர் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவை பாராட்டியவர் இரா.சம்பந்தன். இயக்கங்களிற்கிடையில் மோதல் வருவதும், பின்னர் இணங்கிப் போவதும் சாதாரணமானது. அப்படித்தான் ஆயுத இயக்கங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்தன. இலங்கை தமிழ் அரசு...
இலங்கை

மாகாண வைத்தியசாலைகளை சுவீகரிப்பது அதிகார பரவலாக்களை கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கை!

Pagetamil
மாகாண நிர்வாகங்களிற்குட்பட்ட 9 வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதென எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு, அதிகார பரவலாக்களை கேலிக்கூத்தாக்கும் ஒரு செயல் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான...
இலங்கை

துறைமுக நகரிற்கு வழங்கும் தன்னாட்சி அதிகாரத்தை தமிழர்களிற்கும் வழங்குங்கள்: த.சித்தார்த்தன்!

Pagetamil
கொழும்பு துறைமுக நகரத்திற்கு அரசாங்கம் தன்னாட்சி அதிகாரத்திற்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. இந்த நாட்டின் பிரஜைகளான தமிழர்கள் 70 ஆண்டுகளிற்கும் மேலாக தமது அரசியல் அதிகாரங்களிற்காக போராடி வருகிறார்கள். சொந்த நாட்டு மக்களிற்கு அதிகாரங்களை...
இலங்கை

நினைவுத்தூபியையே அனுமதிக்காத இனஒடுக்குமுறை அரசு: த.சித்தார்த்தன் கண்டனம்!

Pagetamil
இந்த அரசின் செயற்பாடுகள் எதிர்பார்த்ததுதான். எனினும், இவ்வளவு தூரம் இனஒடுக்குமுறையை மேற்கொள்வது கண்டிக்கத்தக்க விடயம். உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியை இடிப்பதன் மூலம், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனஒடுக்குமுறையின் பரிமாணத்தை உலகிற்கு அவர்களாக...
முக்கியச் செய்திகள்

முஸ்லிம்களுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் 2 நல்லெண்ண நடவடிக்கையும் பலனில்லாமல் போனது; இனி முறையாக பேசியே செயற்படுவோம்: த.சித்தார்த்தன்!

Pagetamil
கல்முனை பிரதேச செயலக விவாகரத்தில் தமிழ் முஸ்லீம் உறவை வளர்க்கும் விதமாக முஸ்லிம் காங்கிரஸ் நடந்து கொள்ளவில்லை. இரு சமூகத்திற்கும் இடையிலான பிரிவை மேலும் அதிகரிக்கும் விதமாக செய்யப்பட்டார்கள். கல்முனையை ஒரு பிரதேச செயலகம்...
இலங்கை

கத்தோலிக்க சமூகத்திற்கு மட்டுமல்ல, தமிழினத்திற்கே பேரிழப்பு: சித்தார்த்தன் எம்.பி அஞ்சலி!

Pagetamil
மன்னாரின் முன்னாள் ஆயர் இராஜப்பு சின்னப்பு ஜோசெப் ஆண்டகையின் இழப்பு கத்தோலிக்க சமூகத்திற்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற...
இலங்கை

இரணைதீவில் அடக்கம் செய்யும் முடிவை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்: சித்தார்த்தன் எம்.பி!

Pagetamil
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வது என்ற முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களில் அடக்கம் செய்யப்பட...
error: Alert: Content is protected !!