தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியின் வாகனம் விபத்து!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் வாகனம் விபத்திற்குள்ளானது. அம்பாறையிலுள்ள தனது இல்லத்திலிருந்து நேற்று (19) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போது, விபத்து நிகழ்ந்தது. குருணாகல் பகுதியில் இந்த...