30.1 C
Jaffna
April 14, 2021

Tag : தொலைபேசி

உலகம்

எச்சரிக்கை; நீங்களும் குளியலறையில் தொலைபேசி பாவிப்பவரா?: இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி!

Pagetamil
சார்ஜ் ஏற்றப்பட்ட நிலையிலிருந்த தொலைபேசியில் உரையாடியபடி, குளித்த இளம்பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். ரஷ்யாவின் டோகுச்சினில் உள்ள தனது வீட்டில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அனஸ்தேசியா ஷெர்பினினா (25) மின்சார அதிர்ச்சியால் உயிரிழந்துள்ளார்.
error: Alert: Content is protected !!