ஊடகங்களுக்கு பேச வேண்டாம்” என NPP கூறியதாக NPP பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு தெரிவிப்பு
அண்மையில் ஊடகங்களில் வெளியான சர்ச்சைக்குரிய அறிக்கைகளை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு கட்சியால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார். கடந்த 16ம் திகதி கெசல்வத்த,...