ஜிஎஸ்பி பிளஸ் நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்கிறதா?: ஆராய்வதற்கு நாளை வருகிறது ஐரோப்பிய ஒன்றிய குழு!
ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகையை பெறுவதற்கான நிபந்தனைகளை உறுதிசெய்கிறதா என்பதை ஆராய்வதற்காக உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றியக் குழு நாளை (27) இலங்கைக்கு வரவுள்ளது. மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி...