ஓமானில் பெண்கள் விற்பனை: தூதரக அதிகாரி கைது!
ஓமானுக்கு மனித கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவர் குற்றப் புலனாய்வு...