கிழக்குதிருகோணமலையில் விபத்துPagetamilFebruary 11, 2025February 11, 2025 by PagetamilFebruary 11, 2025February 11, 20250204 திருகோணமலை அபயபுர புகையிரத கடவையில் இன்று (11) மதியம் 11.30 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டி ஓட்டி வந்த வியாபாரி காயம் அடைந்துள்ளதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது...