ப்ளூமெண்டல் ரயில் கடவை நாளை பூட்டு
ப்ளூமெண்டல் ரயில் கடவை மூடுவது தொடர்பான அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு பணிகளுக்காக நாளை (01) புளூமெண்டல் ரயில் கடவை வீதியானது முழுமையாக மூடப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஒருகொடவத்தையிலிருந்து துறைமுகம் வரை...