மிரட்டும் ராகவா லாரன்ஷின் பர்ஸ்ட் லுக்!
மிரட்டலான போஸ்டர்களுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா...