துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி
சென்னையில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை அஜித் அணி வென்றது. ‘வலிமை’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். முழுக்கப் படப்பிடிப்பு, குடும்பம் என்று இருக்கும் அஜித்துக்கு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு...