கொலையாளியை தங்களது Crush ஆக்கும் இலங்கை யுவதிகளுக்கு
கொலையாளியை தங்களது Crush (க்ரஷ்) என்று கூறி மலரும் இலங்கை யுவதிகளின் காதல் தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் புதுக்கடை நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை...