யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மீது அடிப்படை உரிமை மீறல் வழக்கு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம் மற்றும் மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் குறித்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல்...