வீடு இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி : இடுப்பில் வைத்து தூக்கி ஆம்புலன்சில் அமர வைத்த வீரர்!
கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் இடையே சிக்கித் தவித்த 82 வயது மூதாட்டியை திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மாலை...