பெண்களை அவதூறாக பேசியதாக ஆளுங்கட்சி எம்.பிக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டு: பெண் எம்.பிக்கள் கோரிக்கை!
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வாய்மொழி துஷ்பிரயோகத்தை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவையின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அண்மையில், பொதுஜன...