மூன்றாவது தெலுங்கு படத்திலேயே ரூ. 5 கோடி கேட்ட ஷங்கர் பட நடிகை
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலமானவர் கியாரா அத்வானி. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பரத் அனே நேனு படம் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு வந்தார். அதன் பிறகு...