மகள் கொல்லப்பட்டதை அறியாமல் காத்திருக்கும் தாய்!
டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் தாயார், மகள் வீடு திரும்புவார் என காத்திருக்கும் மனதை உருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1ஆம் திகதி டாம் வீதி பகுதியில் அநாதரவாக...