திருவெம்பாவை நடத்துங்கள்: காரைநகரில் ஞாயிறு போராட்டம்!
காரைநகர் ஈழத்துச் சிதம்பர திருவெம்பாவை உற்சவத்தினை வழமைபோல் சிறப்பாக நடாத்தக் கோரி காரை நகரில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஈழத்து சிதம்பரம் என வர்ணிக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை உற்சவத்தினை நடத்தாமல் இருப்பதற்கு...