பெண் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியதால், அதே தடுப்பூசி செலுத்திய மாப்பிள்ளை தேவை: மிரள வைக்கும் திருமண விளம்பரம்!
மணப்பெண் கோவிஷீல்ட்டின் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதால், கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திய மாப்பிள்ளை தேவையென செய்யப்பட்ட திருமண விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தயாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பத்திரிகையில்...