திருமணத்திற்கு தயாராகும் சாய் பல்லவி?
நடிகை சாய் பல்லவி திருமணத்துக்கு தயாராகி வருவதால் புதிய படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘தியா’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. ஆனால் அதற்கு...