மருத்துவ அலட்சியம்; பால் மாற்று அறுவை சிகிச்சையால் வேதனை: சபரிமலைக்கு சென்று வந்த திருநங்கை தற்கொலை!
கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது....